• Sep 20 2024

சூரியின் தாயை பார்த்துள்ளீர்களா..? வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி காமெடி நடிகர்கள் இருக்கின்றனர். இவர்களில் பல இளம் ரசிகர்களைக் கவர்ந்த காமெடி நடிகராக வலம் வருபவர் சூரி. இவர் தமிழில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்து பிரபல்யமானவர் .அத்தோடு தற்பொழுதும் பல படங்களில் பிஸியாக நடித்து வருகின்றார்.

சினிமாத்துறையில் சாதிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உழைத்துக்கொண்டிருந்த சூரிக்கு 2009 ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் அவரை காமெடி நடிகராக தமிழ் சினிமாவில் காலெடி எடுத்து வைத்தார்.

அதற்க்கு முன் 10 வருடங்களாக பல படங்களிலும், சிரியல்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த சூரிக்கு வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் பெரும் திருப்புமுனையாக அமைந்தது என்று தான் கூற வேண்டும்.

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து ‛விடுதலை' படத்தின் மூலம் கதாநாயகனாக உயர்ந்துள்ளார் நடிகர் சூரி.

இவ்வாறு இருக்கையில் சூரியின் தாயின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சூரி.இதோ அந்த புகைப்படம்…

Advertisement

Advertisement