• May 20 2024

நடிகர் பிரகாஷ் ராஜின் மகன் வேதாந்தைப் பார்த்திருக்கின்றீர்களா?-இவ்வளவு பெரிதாக வளர்ந்திட்டாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருபவர் தான் நடிகர் பிரகாஷ் ராஜ். இவர் கில்லி திரைப்படத்தில் பயங்கர வில்லனாக நடித்து அசத்தியிருப்பதோடு அப்படத்தின் மூலம் தான் சிறந்த நடிகராகவும் அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்பொழுது பொன்னியின் செல்வன், வாரிசு, திருச்சிற்றம்பலம் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.இப்படங்கள் விரைவில் ரிலீஷாகவும் உள்ளது.

நடிப்பதைத் தவிர சமூக வலைத்தளங்களில் ஆர்வமாக இருக்கும் இவர்அவ்வப்போது தனது கருத்துகளையோ புகைப்படங்களையோ பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

அந்த வகையில் தற்போது பிரகாஷ் ராஜ் அவரின் மகன் வேதாந்த் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். பிரகாஷ் ராஜின் இரண்டாவது மனைவி Pony Verma-க்கும் அவருக்கும் பிறந்த மகன் வேதாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement