• Sep 19 2024

பச்சை நிற ஆடையில் லேட்டஸ்ட் கிளிக்ஸ்களை வெளியிட்ட ஹன்சிகா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஹன்சிகா மோத்வானி.

மேலும் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பலருக்கு ஜோடியாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டவர்.

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான ஹீரோயினியாக வலம் வந்த ஹன்சிகாவிற்கு தற்போது பட வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே உள்ளது.

ஆம், தற்போது மஹா, 105 உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே தான், ஹன்சிகா நடித்து வருகிறாராம்.

இவ்வாறு இருக்கையில் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார்.அது ரசிகர்களிடத்தே வைரலாகி விடும்.

இந்நிலையில் பச்சை நிற ஆடையில் போட்டோசூட் ஒன்றை நடத்தி உள்ளார்.அது ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்ப்பு பெற்று வருகின்றது.

Advertisement

Advertisement