• Jan 19 2025

தமிழ் சினிமா இனி அவ்ளோதான் போல மலையாள சினிமாவுக்குள் இறங்கும் GVM! நடிகர் யார் தெரியுமா ?

Nithushan / 8 months ago

Advertisement

Listen News!

ஒரு காலத்தில் இந்திய சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருந்த தமிழ் சினிமாவானது சமீபத்தில் தளர்ச்சி கண்டு விட்டது என்றே கூறலாம். இதனால் பல இயக்குனர்கள் வேறு மொழி சினிமா நடிகர்களை நாடுகின்றனர்.


அவ்வாறே தமிழ் சினிமாவில்  பேசுபொருளாக இருக்கும் வாரணம் ஆயிரம் , காக்க காக்க போன்ற திரைப்படங்களை இயக்கிய கவுதம் வாசுமேனனும் தமிழ் சினிமாவில் இருந்து மலையாள சினிமாவை நோக்கி நகர உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


மலையாள சினிமாவின் சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படும் முன்னணி நடிகரான மம்முட்டியை வைத்து ஒரு படம் கவுதம் வாசுமேனேன் இயக்கப்போவதாக தகவல் கிடைத்துள்ளது. அது மட்டுமின்றி குறித்த திரைப்படத்தை நடிகர் மம்முட்டியே தயாரிக்கவும் உள்ளார் என கூறப்பட்டுள்ளது.


Advertisement

Advertisement