• Mar 12 2026

ஈஸ்வரியை புதிய பிரச்சினையில் மாட்டிவிடப் பார்த்த குணசேகரன்- ஜனனி கொடுத்த ஐடியா- Ethirneechal - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்பதற்கான ப்ரோமோ  வெளியாகியுள்ளது.

அதாவது,ஜனனி ஈஸ்வரியிடம் நீங்க எலெக்ஷனில் நிற்கனும் என்று சொல்லி விட்டு ஒரு ஐடியாவையும் சொல்கின்றார். இதைக் கேட்டு சக்தி அதிர்ச்சி அடைகின்றார்.


மறுபுறம் கதிர் குணசேகரனிடம், தேவையில்லாமல் அவங்களை ஏத்தி விடுறீங்களோ என்று தோணுது என்று சொல்ல, குணசேகரன் பொம்பிளைகளை நிற்க வைச்சு என்ன விதமாக ஆடுறாளுகள் என்று காட்டிட வேண்டியது தான் என்கின்றார்.

தொடர்ந்து ஈஸ்வரி வந்ததும் கிளம்புவமா, நாம தான் எலெக்ஷன்ல நிற்கப்போறோம் என்று ஒரு அறிவிப்பு விட்டிட்டு வந்திட வேண்டியது தான் என்று சொல்ல ஈஸ்வரி ஏதோ சொல்கின்றார். இதைக் கேட்டு குணசேகரன் அதிர்ச்சியடைகின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைகின்றது.

Advertisement

Advertisement