ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் மற்றும் திரிஷா நடிப்பில் வெளியாகிய "குட் பேட் அக்லி " திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் வசூல் ரீதியில் தோல்வியை சந்தித்தது. இதனால் படத்தின் தயாரிப்பாளருக்கு சுமார் 60 கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது. இதனை ஈடுகடுவதற்காக படத்தினை சட்லைட்டில் விற்பதற்கு தீர்மானித்துள்ளனர்.
மேலும் இதுவரை படம் சாட்லைட்டில் விலை போகாமையினால் இவர்களாகவே சண் தொலைக்காட்சியிடம் கேட்டுள்ளனர் ஆனால் இவர்கள் வெறும் 10 கோடிக்கு மாத்திரம் படத்தினை வேண்டுவதற்கு விலை கேட்டுள்ளனர். ஆனாலும் படக்குழு இதற்கு சற்று தயக்கம் காட்டி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
இதைவிட தெலுங்கில் இந்த படத்தினை விலை பேசுவதற்கு இன்னும் யாரும் முன்வரவில்லை என தெரியவந்துள்ளது. தியேட்டர் வசூலும் எதிர்பார்த்த அளவு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!