• May 25 2026

பாண்டியன் ஸ்டோர்ஸில் நிகழும் காதல் ரகளை! மீனாவின் ஐடியாவால் பாண்டியனை அலையவிடும் கோமதி

shali / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் தற்பொழுது ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்கள் மனதைக் கவர்ந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. இந்நிலையில், இந்த சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகி உள்ளது. 

அதில், கோமதி மீனாவைப் பார்த்து உங்க மாமா இப்பவெல்லாம் சரியா சாப்பிடுறதே இல்ல என்கிறார். அதுக்கு மீனா, அவரை எப்படி பக்கத்தில வரவைக்கணும் என்ற விஷயத்தை நீங்க இன்னும் கத்துக்கல என்கிறார். 


அதனை அடுத்து பாண்டியன் தனக்கு இருமலா இருக்கு என்று சொல்லி கோமதியைப் பார்த்து தண்ணி என்கிறார். அதுக்கு கோமதி என்ர பேர் தண்ணி இல்ல என்று சொல்லுறார். 

பின் கோமதி பாண்டியனுக்கு சாப்பாடும் போட்டுக் கொடுக்காமல் இருக்கிறார். அதைப் பார்த்த பாண்டியன் தானாவே போய் சாப்பாட்டைப் போடுறார். இப்படியே இரண்டு பேரும் ரகளை செய்து கொண்டிருக்கிறார்கள். இதுதான் இனி நிகழவிருப்பது... 

Advertisement

Advertisement