• Jan 18 2025

எதிர்நீச்சல் சீரியலில் ஜனனியின் அப்பத்தாவாக களமிறங்கும் கில்லி பட பிரபலம்- அடடே இந்த நடிகையா?

stella / 1 year ago

Advertisement

Listen News!


சன் டிவியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் எதிர்நீச்சல்.ஆண் ஆதிக்கம் உள்ள வீட்டில் வாழும் பெண்கள் தங்களுடைய வாழ்க்கையில் எப்படியான துன்பங்களை சந்திக்கின்றார்கள் என்பதையே இந்த சீரியல் எடுத்துக் காட்டுகின்றது.

சீரியலின் கதைப்படி, ஆதிரை கரிகாலனை வேண்டாம் என்று சொல்லி விட்டதால் குணசேகரன் தன்னுடைய மகளை கரிாலனுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்துள்ளார்.


இதனால் ஜனனியும் ஈஸ்வரியும் எப்படி குணசேகரனின் திட்டத்தை முறியடிக்கப் போகின்றார் என்பதே ரசிகர்ளின் எதிர்பார்ப்பாக உள்ளது.இப்படியான நிலையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஜனனியின் அப்பத்தாவாக நடிக்க விஜய்யின் கில்லி படத்தில் நடித்த டி.கே கலா கமிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.இதனால் ரசிகர்கள் பலரும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement