• Apr 15 2026

மாற போகும் விளையாட்டுகள்... மாற்ற போகும் போட்டியாளர்கள்... அதிரடியாக வெளியான BIGG BOSS PROMO 1

shali / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவி பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ ரிலீஸ் ஆகியுள்ளது. அதில் என்ன இருக்கிறது என பார்ப்போம் வாங்க 


நிகழ்ச்சி தொடக்க உள்ளே வந்த கமலஹாசன் தங்கள் வாழ்க்கையில் நடந்த பூகம்பத்தை பற்றி அவங்க சொன்னாங்க நாங்களும் கேட்டுக்கிட்டம். அவங்க வீட்டுல ஏற்பட கூடிய பூகம்பம் என்னனு அவங்களுக்கு விளங்கி இருக்காது. 


தனக்கு பிடிச்சவங்க எது செய்தாலும் பிழை அப்படி என்றுதான் அவங்க விளையாடி கொண்டு இருக்கிறார்கள். இந்த விளையாட்டை மாற்ற எத்தனை பேர் வெளிய போகப்போறாங்க எத்தனை பேர் உள்ள வரப்போறாங்க என்பதை பார்ப்போ என் கமல் கூறுவதோடு ப்ரோமோ நிறைவடைகிறது. 



Advertisement

Advertisement