• May 20 2024

அம்மா ஆகப்போகிறாரா நம்ம ஸ்ரேஜா-வெளியான வீடியோ-லைக்ஸ்களை அள்ளிக்குவிக்கும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் பிரபல்யமான தொலைக்காட்சிகளில் ஒன்றான கலர்ஸ் தமிழில் சூப்பர் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் திருமணம். இந்த சீரியலில் நடித்து பிரபல்யமானவர்கள் தான் சித்து மற்றும் ஸ்ரேயா.

2018 ஆம் ஒளிபரப்பாகிய இந்த சீரியலில் சந்தோஷ் என்ற பெயரில் சித்துவும் ஜனனி என்ற பாத்திரத்தில் ஸ்ரேயாவும் நடித்திருந்தனர். இவர்களது காம்பினேஷன் ரசிகர்களால் பெரிதும் ரசிக்கப்பட்டதை யடுத்து இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. கடந்த ஆண்டு இந்த ஜோடி திருமணம் செய்துக் கொண்டது.

தற்போது சித்து விஜய் தொலைக்காட்சியின் ராஜா ராணி 2 சீரியலில் ஹீரோவாகவும்,  ஜீ தமிழ் டிவி-யில் ஒளிபரப்பாகிவரும் ரஜினி சீரியலில் ஸ்ரேஜா ஹீரோயினாகவும் நடித்து வருகிறார்கள். சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் இவர்கள், தங்களைப் பற்றிய அனைத்தையும் ரசிகர்களுடன் பகிர்ந்துக் கொள்கிறார்கள்.

இந்நிலையில் கர்ப்பமாக இருப்பது போல் வீடியோவை வெளியிட்ட ஸ்ரேஜா.ஆனால் அவர் நிஜமாக கர்ப்பமாக இல்லை.அந்த வீடியோ ரசிகர்களிடத்தே வைரலாகி வருகின்றது.

இதோ அந்த வீடியோ



Advertisement

Advertisement