• Aug 25 2025

இலங்கை வந்த ரசிகர்களின் கனவுக் கன்னி.! வாயைப் பிளந்து பார்த்த ரசிகர்கள்.. வைரலான வீடியோ!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாலிவுட்டின் பிரபல நடிகை மற்றும் மாடலாக திகழும் சன்னி லியோன், தற்போது இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


அவர் வந்த நேரத்தில் விமான நிலையத்தில் ரசிகர்கள் கூட்டமாக நின்று அவரை பார்வையிட்டதுடன் போட்டோஸ் மற்றும் வீடியோ பதிவுகளையும் எடுத்துக்கொண்டனர். 


இந்நிலையில், சன்னி லியோனின் இலங்கை வருகை தொடர்பான வீடியோக்கள் சமூக ஊடகங்களில் express வேகத்தில் வைரலாகி வருகின்றது. அவரது இலங்கை விஜயம் குறித்து அதிகாரபூர்வ விளக்கம் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement