• Nov 23 2025

சிறைக்குச் செல்லும் அரோரா & ஆதிரை.! பிக்பாஸ் எடுத்த அதிரடி முடிவு.! ஷாக்கில் ரசிகர்கள்.!

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 9 கடந்த அக்டோபர் மாதம் 5ம் தேதி தொடங்கியிருந்தது. இந்நிகழ்ச்சி ஆரம்பமானதிலிருந்தே மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. 


இந்நிலையில், அந்த சீசனின் promo தற்பொழுது வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், பிக்பாஸ் இந்த வாரம் முழுவதும் நடந்த எல்லாவற்றையும் வைத்து worst performer ரெண்டு பேரைத் தெரிவு செய்யுமாறு போட்டியாளர்களுக்குச் சொல்லுறார்.


அதன்போது, அதிகமானவர்கள் அரோரா மற்றும் ஆதிரையின் பெயர்களை சொல்லுறார்கள். பின் பிக்பாஸ் அவர்கள் இருவரையும் கூப்பிட்டு இந்த வீட்டில் உள்ளவர்களால் worst performer என்று தேர்வான நீங்க இருவரும் சிறைக்குப் போக வேண்டும் என்று கூறுகின்றார். 

Advertisement

Advertisement