தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிரஞ்சீவி மற்றும் இந்தியாவின் அழகிய முன்னணி நடிகை நயன்தாரா இணைந்து நடித்துள்ள புதிய படம் “மன சங்கர வர பிரசாத் கரு” தற்போது ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகின்றது.

2026 ஆம் ஆண்டு பொங்கல் ரிலீஸ் திட்டத்திற்காக தயாராகி வரும் இந்த படம், கதாபாத்திரங்களின் தனித்துவம், இசை மற்றும் காட்சிகளால் முன்னதாகவே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
இப்படத்தின் முதல் பாடல் “மீசால பில்லா” இணையத்தில் வெளியிடப்பட்ட போது, ரசிகர்கள் மிகுந்த வரவேற்புடன் ஆதரவை அளித்தனர். பாடல் ரிலீஸ் ஆனதும் சமூக வலைத்தளங்கள் முழுவதும் ரசிகர்கள் இதைப் பகிர்ந்து வைரல் நிலைக்கு கொண்டு சென்றனர்.

இப்போது, ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இரண்டாவது பாடல் “சசிரேகா” விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்பாடல் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை இயக்கியுள்ளார் அனில் ரவிபுடி. இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
The love for #MeesaalaPilla continues to grow each day ❤️
Now, make way for another chartbuster song from #ManaShankaraVaraPrasadGaru 🤗🫶
Second single #Sasirekha Lyrical Video on December 8th ❤️🔥
Song Promo on December 6th❤️
A #BheemsCeciroleo Musical💥#ChiruANIL ~ #MSG… pic.twitter.com/pxPEcOjQlA
Listen News!