• Feb 23 2025

என்ஜோய் த மொமெண்ட்டா?? ஹோட்டலில் விச்சு மம்மி என்ன பண்ணினாங்க தெரியுமா? வைரல் வீடியோ

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் பங்குபற்றி கிட்டத்தட்ட 95 நாட்கள் வரையில் சிறப்பாக விளையாடி வந்தார் விசித்ரா. அதற்கு அவரது குடும்பமும் ரொம்ப சப்போர்ட்டாக இருந்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பு, தனது குடும்பத்துடன் சந்தோசமாக நேரத்தை செலவிட்டு வருவதாக விசித்ரா கூறியுள்ளார்.

அண்மையில் வெளியிட்ட வீடியோ ஒன்றில், us இல் இருந்து வந்த தனது சகோதரர்களை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார் நடிகை விசித்ரா. 


இதை தொடர்ந்து, மறைந்த நடிகர் கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்திற்கு சென்று, அவரது சமாதிக்கு அஞ்சலி செலுத்தி, பிரேமலதாவுக்கும் ஆறுதல் சொன்னார்.

இந்த நிலையில், தற்போது தனது நெருங்கிய நண்பர்களுடன் விருந்து ஒன்றுக்கு சென்றுள்ளார் நடிகை விசித்ரா.

குறித்த ஹோட்டலில் நன்றாக விருந்து உண்டு, ஐஸ்கிறீம் குடிக்கும் இவர்களுக்கு, ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement