• Jan 19 2025

அவசரப்பட்டு முடிவு எடுக்காதீங்க ராதிகா.. அம்பலமானது கோபியின் ட்ராமா! பாக்கியா ஹாப்பி

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட் வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், செல்வி கையில் கட்டுடன் பாக்கியா வீட்டுக்கு வர, என்ன நடந்தது என விசாக்கிறார்கள். ஆனாலும் பாக்கியா அக்கா ரெஸ்டாரெண்ட் ஆரம்பிக்க போறாங்க அதுக்கு ஹெல்ப் பண்ண தான் வந்தன் என சொல்கிறார்.

அங்கு வந்த ஈஸ்வரி, நான் இனி வீட்டு வேல பண்ண பாக்கிறேன். நீ இனி ரெஸ்டாரெண்ட் ஆரம்பிச்சா வீட்டு வேல பாக்க மாட்டா என சொல்ல, பாக்கியா அப்படி இல்ல அத்தை என சமாளிக்கிறார்.


ஆனாலும் நீ செழியன் வாழ்க்கையை பற்றி யோசிக்க இல்லை என சொல்ல, நான் ஜெனி கூட கதைச்சன், எல்லாரும் கொஞ்ச கொஞ்சமா மனசு மாறுவாங்க, குழந்தைக்கு பெயர் இன்னும் வைக்கல என்று சொல்கிறார்.

மறுபக்கம், ராதிகாவுக்கு கோபி ஆபீஸ்க்கு போற இல்லை, அவரின் ஆபீஸ்க்கு பூட்டு போட்டு ரொம்ப நாள் ஆகிட்டு என தெரியவருகிறது. இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement