• Jan 19 2025

'பாக்கியலட்சுமி' போங்கடா.. நீங்களும் உங்க சீரியலும்...! அதிரடியாக கிளம்பிய கோபி? வீடியோ வைரல்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இதற்கென்றே பெரும் ரசிகர் வட்டாரமுண்டு.

இந்த சீரியலில் பாக்கியாவின் கணவராக நடிப்பவர் தான் கோபி. அவரது இயல்பான நடிப்பு பலரையும் கவர்ந்துவிட்டது எனலாம்.

இந்த நிலையில், பாக்கியலட்சுமி சீரியலில் நடிப்பது தொடர்பில் எமோஷனலாக பேசியுள்ளார் கோபி.

அதன்படி வீடியோ ஒன்றை வெளியிட்ட கோபி அதில், கொஞ்சம் என் வாழ்ககையை பத்தி பேசி எமோஷனலாகிட்டன். நானும் மனிசன் தானே.. அப்ப அப்ப  டயட் ஆகி வீக்காகிடுவன்.


என்  பாட்டி, அத்தை, என் பொண்டாட்டி இந்த மூன்று தெய்வங்களால தான் நான் வாழ்ந்திட்டு இருக்கன். இப்படி இருக்கும் போது  பாக்கியலட்சுமி சீரியலில் கோபியா நடிக்கும் போது எவ்வளவு வில்லத்தனம் பண்ணுறன்.

பாக்கியலட்சுமிய எவ்வளவு டாச்சர் பண்ணுவன். எனக்கு பிடிக்கும் என்று நினைக்கிறீங்களா? சண்டை நடக்கும்.. இந்த சீரியல் வேணாம் என்று போய் கூட இருக்கன். 

இவ்வாறு பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் போது ஏற்படும் கசப்பான சம்பவங்களை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் கோபி. 


Advertisement

Advertisement