பிக்பாஸ் சீசன் 8 நாளையுடன் முடிவடையவுள்ள நிலையில் முத்து,பவி,விஷால்,சவுண்டு,ரயான் ஆகியோர் final போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.நாளைய தினம் நடைபெறவுள்ள grand finale நிகழ்விற்கு இறுதி வரை இருந்துள்ள 5 போட்டியாளர்களுக்கு சிகை அலங்காரம் மற்றும் பேஷியல் செய்வதற்காக வெளியிலிருந்து ஆட்கள் தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.
முத்துக்குமரன் மற்றும் சவுந்தர்யா ஆகியோர் மிகவும் பலமான போட்டியாளர்களாக இருந்து வருகின்றனர்.எப்பொழுதும் சிறந்த மனிதாபிமான பண்பினை கொண்டுள்ள முத்து அனைவருடனும் மிகவும் அன்பாக பழகுவார் அந்தவகையில் தற்போது முத்து செய்த அன்பான செயல் ஒன்று தற்போது ரசிகர்களிடையே வைரலாகியுள்ளது.
தங்களை அலங்கரிக்க வந்தவர்களுக்கும் சேர்த்து முத்து chocolate கொடுத்து சேர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்துள்ளார்.இந்த வீடியோவினை பலரும் தற்போது பகிர்ந்து வருகின்றனர்.
Listen News!