• Aug 30 2026

சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் இன்னுமொரு சூப்பர் ஸ்டார்... வெறித்தனமான காம்போ! அவர் யார் தெரியுமா?

shali / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்நிலையில் தற்போது புது நடிகர் ஒருவரும் இணைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்க இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார்.


பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தில் ஸ்ருதி ஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்களாம். இப்படத்தில் கன்னட திரையுலகில் கொண்டாடப்பட்டு வரும் நடிகர் உபேந்திரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


ஆனால் இதுவரை இந்த தகவல் குறித்து படக்குழுவிடம் இருந்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளிவரவில்லை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement

Advertisement