• May 26 2026

ஜீவா மற்றும் பவானி சங்கர் மிரட்டல் நடிப்பில் "BLACK MOVIE"... எப்போது ரிலீஸ் தெரியுமா?

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவரான ஜீவா ஹாரர் த்ரில்லர் திரைப்படமான "பிளாக்" மூலம் மீண்டும் வர தயாராகிவிட்டார். இவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான டிரெய்லரை பார்த்து ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 


இந்த திரைப்படத்தில் விவேக் பிரசன்னா, யோக் ஜபே, ஷரா, ஸ்வயம் சித்தா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் எதிர்வரும் ஒக்டொபர் 11ம் திகதி வெளியாகியுள்ளது. இதனை போஸ்டருடன் ஜீவா தனது இன்ஸராக்கிரம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 



Advertisement

Advertisement