• Feb 20 2026

Poornima-வுடன் சேர்ந்து கையில் Tattoo போட்ட Maya... என்ன tattoo தெரியுமா? வைரலாகும் புகைப்படம் இதோ...

subiththira / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 இல் நிறைய  விஷயங்கள் சுவாரஷ்யமாக இருந்தது . அந்த வகையில மாயாவுக்கும் பூர்ணிமாவுக்கும் இருந்த நட்பு பெரிதும் எல்லோராலும் பேசப்பட்டது மட்டுமல்ல ஒரு சிலரால் ரசிக்கப்பட்டும் வந்தது . 


பிக் பாஸ் சீசன் முடிந்த பிறகும் கூட மாயா , பூர்ணிமா  இருவரும் சேர்ந்து இருந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் பெரிதும் வைரலானது . பிக் பாஸ் கிராண்ட் பினாலே முடிந்து வீட்டுக்கு வந்த பிறகும மாயாவுக்கு நிறைய சர்ப்பிரைஸ் கொடுத்து இருந்தார் பூர்ணிமா. இன்னும் இவர்களுடைய நட்பை வெளிப்படுத்தும் வகையில ஒரு ஸ்டோரி பதிவு செய்து இருக்கிறார் . 


அதில என்ன வெளிப்படுகிறது என்றால் மாயா அவர்கள் அவருடைய கையில் மாஜிக் என்கின்ற டட்டூவையும் பூர்ணிமா அவங்க கையில அச்சமில்லை என்றும்  டட்டூ குத்தி இருக்கிறார். இந்த ஸ்டோரிய பூர்ணிமா ஷேர் வலையத்தளத்தில் ஷேர் பண்ணி இருக்கிறார். 


அதற்கு மாயா பிக் பாஸ் இல் பூர்ணிமாவுக்கு பாடும் பாடலான "ரயில் விடுவம் வாறியா என்கின்ற பாடலையும் பதிவு செய்துள்ளார். இவ்வாறாக பூர்ணிமா தங்களுடைய நட்பை வெளிப்படுத்தும் முகமாக பல புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.


Advertisement

Advertisement