• Apr 15 2026

டிக்கெட் டூ பினாலே ரவுண்டில் கொடுக்கப்பட்ட மூன்றாவது டாஸ்க் என்ன தெரியுமா?- வட போச்சே- Bigg Boss Promo 1

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்குரிய முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.

அதில்,இன்று டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் மூன்றாவது டாஸ்க் நடைபெறுகின்றது. அதில் கில் அல்லது ஸ்ரே என்ற காட் கொடுக்கப்பட்டுள்ளது.இதில் இரண்டு பேர் இருந்து வாதாட வேண்டும்.

அதில் எதிர் இருப்பவர்களுக்கு கில் காட்டை கொடுத்தால் அவர் அடுத்த சுற்று விளையாட முடியாது, ஸ்ரே காட் கொடுத்தால் அவர் அடுத்த சுற்று விளையாட தகுதி உள்ளவர் ஆவார்.

இதனால் ஹவுஸ்மேட்ஸ் ஸ்ரோங்காக தங்களுடைய வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இத்துடன் இந்த டாஸ்க் முடிவடைகின்றது. இதனால் யார் இந்த டாஸ்க்கில் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகமாக உள்ளது.


Advertisement

Advertisement