• May 06 2024

மக்களால் பாராட்டப்படுகிற பார்க்கிங் திரைப்படம்... பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

தாராள பிரபு, பியார் பிரேம காதல், ஓ மண பெண்ணே என பல வித்தியாசமான கதை களத்தை தேர்ந்தெடுத்து திரைப்படங்களை நடித்து வருகிறார் நடிகை ஹரிஷ் கல்யாண். இதில் சில படங்கள் ரீமேக்காக இருந்தாலும் கூட அதில் தன்னுடைய தனித்துவனமான நடிப்பால் அசத்தியிருப்பார்.


அந்த வகையில் தற்போது ஹரிஷ் கல்யாண் நடித்து வெளிவந்து மக்களால் பாராட்டப்பட்டு வரும் திரைப்படம் தான் பார்க்கிங். ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து எம்.எஸ். பாஸ்கர் மற்றும் இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.


மனிதர்களுக்குள் இருக்கும் ஈகோவை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன். முதல் நாளில் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வரும் பார்க்கிங் திரைப்படம் இதுவரை உலகளவில் ரூ. 1.6 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சிறந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் என கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement