• Mar 12 2026

சிவகார்த்திகேயன் படத்தில் நடிகர் சித்தார்த்... எந்த படத்தில் நடிக்க போகிறார் தெரியுமா...

shali / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சித்தார்த் தனது சித்தா திரைப்படத்தின் பின்னர் நடிகர் சிவகார்த்தியேகனுடன் இணைந்து புதியப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 


நடிகர் சித்தார்த் சமீபத்தில் சித்தா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படம் ரசிகர்களிடத்தே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து நல்ல வசூலும் செய்தது. தற்போது அந்த வெற்றியோடு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பல கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படமான  அயலான் திரைப்படத்தில்  ஐவரும் இருக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.


அயலான் படத்தில் சித்தார்த் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற கேள்வி தற்போது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அயலான் இத்திரைப்படத்தை இயக்குனர் ரவிக்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ளது. 


இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் டப்பிங் நடந்து கொண்டு இருக்கிறது. அயலான் திரைப்படத்தில் டப்பிங் செய்வதற்காகவே  சிவகார்த்தியேயனுடன் கைகோத்துள்ளார் நடிகர் சித்தார்த். இந்த திரைப்படத்தை வருகைக்காக ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள். 


 

Advertisement

Advertisement