• Feb 27 2026

இலங்கையில் வேட்டையன் செய்த வேட்டை... வசூல் எவ்வளவு தெரியுமா?

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

TJ ஞானவேல் உடன் ரஜினிகாந்த் கைகோர்த்து தற்போது வெளியாகிய திரைப்படம் வேட்டையன். நேற்று திரையரங்கில் வெளிவந்து இப்படத்தை ரசிகர்கள் தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.


ஒரு பக்கம் நெகட்டிவ் விமர்சனங்கள் இருந்தாலும், அவை யாவும் படத்தின் வசூலை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. முதல் நாளே உலகளவில் வேட்டையன் படம் ரூ. 72 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.


இந்திய மதிப்பில் ரூ. 61 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் நாளே இலங்கையில் இப்படம் ரூ. 2 கோடியை கடந்துள்ள நிலையில், கண்டிப்பாக வரும் நாட்களிலும் வேட்டையன் படத்தின் வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement

Advertisement