• Sep 20 2024

தமிழ் சினிமாவில் முதலிடத்தில் இருக்கும் கமலிற்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் உலக நாயகனாக கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன்.

இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், தொகுப்பாளர், அரசியல்வாதி என பன்முகம் கொண்டு இருக்கிறார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

பல வருடங்களுக்கு பின்னர் கமலின் திரைப்படம் வெளியானலும் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று, இதுவரை தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் இருந்த அனைத்து சாதனைகளையும் முறியடித்துள்ளது விக்ரம்.

மேலும் அப்படியான இமாலய வெற்றியடைந்துள்ள விக்ரம் படத்தை தொடர்ந்து கமல் நிர்ணயித்துள்ள சம்பளம் ரூ.130 கோடி என கூறப்படுகின்றது.

விக்ரம் படத்திற்கு பின்னர் இனி அவர் நடிக்கும் படங்களுக்கு சம்பளம் ரூ.130 கோடி அளவில் தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதன்முலம் தமிழ் திரையுலகில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறியுள்ளார் கமல்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement