• Sep 19 2024

குக் வித் கோமாளிக்கு வந்த பிரபலம்…வைரலாகும் ப்ரமோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சிகளில் ரசிகர்கள் பலராலும் விரும்பி பார்க்கப்டும் நிகழ்ச்சி தான் குக்வித்கோமாளி.முதலாவது சீசன் வெற்றியை அடுத்து தற்போது 3வது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது.

இதில் நடுவர்களாக செப் தாமு மற்றும் செப் வெங்கேடஸ் பட் ஆகிய இருவரும் மூன்று சீசன்களாக இருந்து வருகிறார்கள்.

அத்தோடு முதல் இரண்டு சீசனை விட இதற்கு கொஞ்சம் அதிக பார்வையாளர்கள் வந்துள்ளார்கள் என்றே கூறலாம்.

3ம் சீசன் இறுதி கட்டத்தை எட்டிவிட்டது. யமேலும் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு செமி பைனல் நடைபெற இருக்கிறது.

ஏற்கனவே ஸ்ருத்திகா பைனலுக்கு முன்னேறி இருக்கும் நிலையில் இந்த செமி பைனலில் ஜெயிப்பவர்கள் பைனலுக்கு முன்னேறுவார்கள். அத்தோடு ஒருவர் எலிமினேட் ஆவர் என தெரிகிறது.

இந்நிலையில் இந்த வார எபிசோடில் விருந்தினராக சன் டிவி மாஸ்டர் செஃப் ஷோ நடுவர் கௌஷிக் வந்திருக்கிறார். "நான் ரொம்ப நல்லவன் கிடையாது" என அவர் பேசியதை கேட்டு CWC ஷோவில் இருந்தவர்கள் ஷாக்காகின்றனர்.

போட்டியாளர்கள் செய்யும் டிஷ் பார்த்து அவர் என்ன கமெண்ட் சொல்ல போகிறாரோ.. ஷோவில் பார்க்கலாம். ப்ரமோ இதோ..

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement