• Sep 20 2024

இயக்குநர் அட்லீயின் முழு சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா..வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் டாப் இயக்குநராக விளங்குபவர் தான் இயக்குநர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்துள்ளது.

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானார் .அதன்பின் விஜயுடனான பிளாக் பஸ்டர் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார்.

இவ்வாறு இருக்கையில் அட்லீ தற்போது நடிகர் ஷாருக் கானை வைத்து லைன் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், இயக்குநர் அட்லீ சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 50 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இது எந்த அளவிற்கு உண்மையாக தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரத்தில் கூடப்படுவது இவை தான்.

https://www.youtube.com/embed/3mI2KccPi4w

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement