• Apr 28 2024

கார்த்திக்கின் ஜப்பான் திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் விபரம்.... எத்தனை கோடி தெரியுமா...

subiththira / 5 months ago

Advertisement

Listen News!

ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான திரைப்படம் ஜப்பான் இந்த திரைப்படம் தீபாவளி ஸ்பெஷலாக ஐந்து மொழிகளில் வெளியானது.  இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர்.

இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். மேலும் மிக முக்கிய கதாபாத்திரத்தில் சுனில், விஜய் மில்டன் எனப் பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார், ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.


இந்நிலையில் ஜப்பான் படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் இப்படம் இதுவரை ரூபாய் 28 கோடி வசூல் செய்துள்ளதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement