• Jun 29 2026

வடிவேலு அடிப்பட்ட போஸை காப்பியடித்த திவ்யபாரதி.. பின்னாடி கூடை மட்டும் மிஸ்ஸிங்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான பேச்சுலர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி பிரபலமானவர் தான் திவ்யபாரதி. இவர் தற்போது அடிக்கடி கிளாமர் உடைகளை உடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகின்றார்.

அண்மையில் இலங்கைக்குச் சென்றிருந்த திவ்யபாரதி, அங்கும் தாராளமான கவர்ச்சி உடையில் விதவிதமான போஸ்களை கொடுத்திருந்தார்.

மாலைத்தீவு உள்ளிட்ட சில இடங்களிலும் பிகினி உடையில் போட்டோ ஷூட் எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி இருந்தார்.

இந்த நிலையில், கிளாமர் உடையில் போட்டோ ஷூட் செய்வதை வழக்கமாகக் கொண்ட திவ்யபாரதி, தற்போது கருப்பு உடையில் கிளாமர் லுக்கில் போட்டோஷூட் செய்து மீண்டும் ரசிகர்களுக்கு இன்பஅதிர்ச்சி கொடுத்துள்ளார்.


விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக திவ்யபாரதி நடித்திருந்தார் . அதில் அவர் குடும்ப குத்துவிளக்காக இருந்தார்.

இதேவேளை, திவ்ய பாரதியின் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன போஸ்ட்மா இது? வடிவேலு ஒரு படத்தில் பின்னால அடிபட்டு தூக்கிட்டு நிப்பார் அப்படி இருக்குது.. ஆனா உங்களுக்கு அது செட் ஆகவே இல்லை என கமெண்ட் பண்ணி வருகின்றார்கள்.


Advertisement

Advertisement