• May 20 2024

அமலாபாலின் உடலில் வித்தியாசமான டாட்டூ- எங்கு போட்டுள்ளார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஒரு கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலாபால். இவர் தமிழில் மைனா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.

இப்படத்திற்குக் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

இவர் இயக்குநர் ஏ எல் விஜய்யைத் திருமணம் செய்து பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2016 ஆம் ஆண்டு விவாகரத்துப் பெற்று மீண்டும் சினிமாவில் நடிப்பதற்கு ஆர்வம் காட்டி வருகின்றார்.

இருப்பினும் இவர் தேர்வு செய்து நடித்து வரும் திரைப்படங்கள் ரசிகர்களைப் பெரிதும் கவரவில்லை என்பதோடு பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.

சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தற்போது இவர் தன் காலில் வித்தியாசமான டாட்டூ ஒன்றை போட்டுள்ளார், அது செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ..

Advertisement

Advertisement