• Jun 13 2026

சமந்தாவின் நாக்கை பார்த்தீர்களா? அவரே வெளியிட்ட வைரல் போட்டோஸ்.

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை தான் சமந்தா. இவர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதன் பின்பு அவரை விவாகரத்தும் செய்தார்.

இதைத்தொடர்ந்து தனது சினிமா கேரியரில் கவனம் செலுத்தி வந்த சமந்தாவுக்கு, மயோசிடிஸ் என்ற தசை பிடிப்பு நோய் ஏற்பட்டது. இதன் பாதிப்பிலிருந்தும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு மீண்டும்  துடிப்புடன் நடிக்க வந்தார்.

நடிகை சமந்தா ஈஷா மையத்தில் தியானம் செய்வதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். அது தற்போது வைரலாகி வருகின்றது.


இந்த நிலையில், தற்போது மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் ஆடைகள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் நடிகை சமந்தா ரொம்பவும் க்யூட்டாக நாக்கை காட்டி எடுத்துக் கொண்ட புகைப்படம் பெரிதும் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement