• Apr 01 2023

மறைந்த நடிகை சௌந்தர்யாவின் ஸ்டைலை காப்பியடித்தாரா விஜய்?- வைரலாகும் வீடியோ இதோ!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 80இல் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை தான் சௌந்தர்யா. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் படங்கள் நடித்துள்ளார்.

சினிமாவில் நடித்துக்கொண்டிருக்கும் போதே அரசியலிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். இடையில் அவருக்கு சின்னத்திரை வாய்ப்பு எல்லாம் வந்தது, 

அதாவது தமிழில் மிகப்பெரிய ஹிட்டடித்த கோலங்கள் தொடரில் முதலில் தேவயானி வேடத்தில் நடிக்க சௌந்தர்யா தான் பேசப்பட்டார்.

ஆனால் அப்போது அரசியலில் பயணிக்க முக்கியமான நேரம் என்பதால் இதில் நடிக்க முடியாமல் போனது.

தற்போது நடிகை சௌந்தர்யா ஒரு படத்தில் பபுள் கம்களை இரண்டு முறை வாயில் போடும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

 அதைப்பார்த்த ரசிகர்கள் விஜய் இவரின் ஸ்டைலை பார்த்து தான் பபுள் காமை வாயில் ஸ்டைலாக போடுவதை செய்தாரா என கமெண்ட் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement