• Jan 19 2025

பிக் பாஸ் விக்ரமுக்கு தனது நடு விரலை காட்டினாரா மாயா? இணையத்தில் பேசுபொருளான சம்பவம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7  ஒளிபரப்பாகி முடிவடையும் அத்தியாயத்தை நெருங்கியுள்ளது .இந்த வேலையில் பிக் பாஸ் போட்டியாளரான மாயா,  விக்கிரமுக்கு தனது நடு விரலை காட்டியது சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது . எனினும், இந்த சம்பவம் உண்மையா பொய்யா என்பதும் கேள்விக்குறியாக உள்ளது .

பிக் பாஸ் வீட்டில் மாயாவின் செயற்பாடுகள் விக்கிரம் போன பிறகு ரொம்ப ரொம்ப மோசமா இருந்தது . அதாவது ஒருவருக்கு அடுத்தவரை மதிக்க தெரிந்து இருக்கனும் . 

பிக் பாஸ் வீட்டில் இறுதியாக விக்கிரம் 3 தடவை பேச முயற்ச்சி செய்த பிறகும் மாயா முகம் காட்டல. அவரின் முகத்தை ஒரு மாறி வைச்சிருகிறது.  ஒரு மாதிரி வாய பண்ணுறது இதெல்லாம் அவனுக்கு ரொம்ப வேதனையை கொடுத்தது.


இவ்வளவு நாள் நல்லா பழகிட்டு  அவன் அப்பா, அம்மா சொல்லறதை கேட்டு அவன் ஒரு விஷயம் பண்ணிட்டான். அது பண்ணிட்டாலும் நீ வெளிய போய் பார்த்து கொள்ளுடா அப்பிடி சொல்லிருக்கலாம் . ஆனா மாயா முகம் சுழிச்சது ஒரு சரி இல்லாத வேலையாகவே பார்க்கப்படுகிறது.

அதேவேளை, விக்கிரம் போகும் போது, மாயா அவருக்கு நடு விரலை காண்பித்தது மாறி ஒரு  வீடியோ காட்டப்பட்டது.  ஆனா அப்பிடி ஒன்றும் நடக்கவில்லை கேட் பூட்டி திறக்க பிக் பாஸ்ல ஆட்கள் இருக்காங்க மாயாவும் மணியும் அவங்கள எட்டி பார்க்க பிக் பாஸ் வார்னிங் கொடுத்து இருக்கார் .


இவ்வாறு நிறைய தடவை பிக் பாஸ் கதவு திறக்கும் போது, நான் வெளிய போக போறன் .என்று அடிக்கடி சொல்வதனாலும் பிக் பாஸ் வார்னிங் கொடுத்து இருக்கார் .இதை விக்கிரமுக்கு மாயா நடு விரலை காட்டிட்டார் திசை என்று திருப்பிடார்கள் .

அதே மாதிரி உண்மை சொல்றவங்க தெய்வத்துக்கு சமன். அர்ச்சனா சொல்லறது எல்லாமே உண்மை தான். இதனால அர்ச்சனா வேற லெவல் என்டே சொல்லலாம் . அதே போல் வேலை செய்ய அர்ச்சனா கொஞ்சம் கள்ளபட்டாலும் நான் வேலை செய்வது குறைவு தான் என்று பிழையை ஒத்துகொள்ளுவாங்க .அதுவே பெரிய விஷயம் .

Advertisement

Advertisement