பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் இளம் ஜோடிகள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உலகாலிய ரீதியல் அதிக ரசிகர்களை கொண்டு நடாத்தப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.தற்போது பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த இரண்டு வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் பிக்பாஸ் தெலுங்கு சீசன் 6 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் மாதம் ஆரம்பமாகியது என்பதும் இந்த நிகழ்ச்சியில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது
எனினும் இதுவரை ஏழு போட்டியாளர்கள் எலிமினேஷன் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது 14 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் உள்ளனர்.அத்தோடு இவர்களில் மெரினா மற்றும் ரோகித் ஆகிய இருவரும் தம்பதிகள் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் மெரினா மற்றும் ரோஹித் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டில் போர்வைக்குள் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொண்ட காட்சிகளின் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது. எனினும் இதை பார்த்த சக போட்டியாளர்கள் இன்ப அதிர்ச்சி அடைந்து இருக்கும் காட்சிகளும் அந்த வீடியோவில் உள்ளன.
Listen News!