• Jan 10 2025

கலர் கோழிகுஞ்சான ஓவியா! என்னா.. லுக்குடா இது! வைரலாகும் கிளிக்ஸ்!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை ஓவியா தனது நடிப்பு வித்தியாசமான ஹேர்கட், டிரஷிங் என கிளாமருக்கு புகழ் போனவர்.  சில படங்களில் நடித்த இவர் தற்போது வித்தியாசமான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது இவர் போட்ட புகைப்படம் செம வைரலாகி வருகிறது.  


நடிகை ஓவியா களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கலகலப்பு,புலிவால் காஞ்சனா போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். அத்தோடு பிக்போஸ் சீசன் 1 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு "அப்படி பார்க்காத இஸ்பிரே அடிச்சி போடுவேன்" என்ற டயலாக் மூலம் பிரபலமானார். 


இந்நிலையில் சமீபத்தில் இவரது ஆபாச வீடியோ ஒன்று வைரலாகி சர்ச்சைக்கு உள்ளாகிய நிலையில் இவர் அதற்கு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என்ஜாய் பண்ணுங்க" என கமெண்ட் செய்திருந்தமையினால் மேலும் குறித்த வீடியோ அதிகம் டிரெண்டானது. இப்படி சில நேரங்களில் சர்ச்சையில் சிக்கினாலும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். 


இப்படி இருக்க எப்போதும் தனது லுக், ஹேர் ஸ்டைல் மாற்றி கொண்டு இருக்கும் இவர் தற்போது கலர் கலர் ரிப்பன் தனது முடியில் பின்னிவிட்டு கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.  இந்த புகைப்படங்கள் வைரலாக நிலையில் ரசிகர்கள் பலவாறு கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement