• Apr 23 2025

நடிகை சுஜா வருணி வீட்டில் ஆஜரான செலிபிரிட்டிஸ்! திருவிழா என்ன தெரியுமா? ஸ்ரீ காந் பொண்டாட்டியும் இருக்காங்களாம்

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிளஸ் 2 என்ற திரைப்படத்தின் மூலம்  நடிகையாக அறிமுகமானவர் தான் சுஜா வருணி. இவர் தற்போது  22 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா துறையில் பயணித்து வருகிறார்.

2018 ஆம் ஆண்டு மறைந்த மாபெரும் மனிதர் சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவ் அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது மகிழ்ச்சியாக அவருடன் வாழ்ந்து வருகிறார்.


இந்த நிலையில், நடிகை சுஜா வருணி வீட்டில் நடைபெற்ற யுகாதி திருவிழா கொண்டாட்டத்தில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பிலான புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


தெலுங்கு மக்கள் மட்டும் இல்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களாலும் கொண்டாடப்படும் திருவிழாக்களில் முக்கியமானதாக காணப்படுவது தான் யுகாதி. அதாவது தெலுங்கு வருடப்பிறப்பு . இந்த விழா ஏப்ரல் 9ம் தேதி கோலாகலமாக நடைபெற்றது.

இவ்வாறு நடிகை சுஜா வீட்டில் கொண்டாடப்பட்ட யுகாதி விழாவில், நடிகர் ஸ்ரீகாந்த் மனைவி மற்றும் அனிதா விஜயகுமார்  உள்ளிட்ட பலர் பங்கேற்றுதோடு, இந்த விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement