• Dec 10 2022

சேலை மாற்றும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை செம சூடாக்கிய பிக்பாஸ் ஷெரின்- குவியும் லைக்குகள்

Listen News!
stella / 1 month ago
image
Listen News!

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படங்களில் ஒன்று தான் துள்ளுவதோ இளமை. இப்படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயபகனாக அறிமுகமாகியிருந்தார்.இதில் கதாநாயகியாக நடித்தவர் தான் ஷெரின்.

இப்படத்தினை தொடர்ந்து ஒருசில படங்களில் நடித்து வந்த ஷெரின் படங்களை சரியாக தேர்வு செய்யாத காரணத்தினால் நீண்ட காலம் படவாய்ப்பின்றி இருந்தார். பின்பு பீமா திரைப்படத்தில் ஐட்டம் நடனமாடி தனது என்ட்ரியைக் கொடுத்திருந்தார்.


 தொடர்ந்து சரியான வாய்ப்பில்லாமல் குண்டாகி ஆள் அடையாளம் தெரியாமல் காணாமல் போனார்.அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக நடிக்க ஆரம்பித்து பின் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார்.


சமீபத்தில் உடல் எடையை குறைத்த ஷெரின் க்ளாமர் போட்டோஷூட் புகைப்படங்கள் பிகினி வீடியோக்கள் என வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையை விதவிதமாக மாற்றும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.