• Apr 15 2026

நிகழ்ச்சி முடிய முதலே ரீ யூனியனா?- மீண்டும் ஒன்று கூடிய பிக்பாஸ் சீசன் 7 பிரபலங்கள்- வனிதா வெளியிட்ட போட்டோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிலையில் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியுடன் நிறைவடைய உள்ளது. பிக் பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் யார் என்பதை தெரிந்து கொள்வதில் ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். 


இதில் விஜே அர்ச்சனாவிற்கு ரசிகர்களின் ஆதரவு இருப்பதால், அவர் டைட்டிலை பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது.இந்த சீசனில் வலுவான போட்டியாளராக இருந்த விசித்ரா வீட்டை விட்டு வெளியேறியது ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களை முட்டாள் என நினைக்கிறார்களா, இது நியாயமே இல்லை என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய போட்டியாளர்களான பூர்ணிமா,நிக்சன்,விக்ரம் ஆகியோர் ஜோவிதா வீட்டுக்குச் சென்றுள்ளனர்.


இது குறித்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர்களின் நட்புத் தொடரவேண்டும் என வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement