• Jan 18 2025

அந்தரத்தில் சாகசம் செய்த பிக் பாஸ் ரவீனா..? அடேங்கப்பா..!! வெளியான வைரல் வீடியோ

Aathira / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர் தான் ரவீனா. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.

தென்னிந்திய நடிகைகளில் ஒருவர் தான் ரவீனா. இவர் சீரியலில் நடித்து மேலும் ரசிகர்களை தன்வசம் கவர்ந்தவர் ஆவார்.

அண்மையில் வெளியான ராட்சசன் திரைப்படத்தில், விஷ்ணு விஷால், அம்மு அபிராமி மற்றும் அமலா பால் ஆகியோருடன் இணைந்து முக்கிய வேடமொன்றில் நடித்து இருந்தார்.


மௌன ராகம், பூவே பூச்சூடவா ஆகிய பிரபல தொடர்களில் நடித்தும் இருந்தார்.

இதை தொடந்து பிக் பாஸ் வீட்டில் மணியுடன் அவருக்கு காதல் மலர்ந்தது. தமது பெற்றோர் சம்மதம் தெரிவிப்பார் என்ற கற்பனையில் ரெக்கை கட்டி பறந்து வந்தனர்.


தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பும், மணியும், ரவீனாவும் ரீலிஸ், புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில், தற்போது ரவீனா இன்ஸ்டா கிராமில் வெளியிட்ட வீடியோ வைரலாகி உள்ளது. இதோ அந்த வீடியோ...


Advertisement

Advertisement