• May 20 2024

தலைவராக இருக்கவும் ஒரு தகுதி வேணாமா, ஹவுஸ்மேட்ஸை கேள்வி கேட்கும் கமல்ஹாசன்- Bigg Boss Promo 1

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.

இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பதற்கான முதலாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதாவது இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கமல்ஹாசன் எப்பிஷோட் ஆகும்.

அப்போது வந்த கமல்ஹாசன், நேற்று இவங்க கூட பேசினதில் புரிஞ்சது என்ன என்றால் சரியா பண்ணுறாங்களோ,தப்பு பண்ணுறாங்களோ, கன்டென்ட் நல்லா கொடுக்கிறாங்க என்று சொல்கின்றார்.

அதிலும் தலைவர் எல்லோரையும் குழப்பி விட்டிட்டார். தலைவராக இருக்கவும் ஒரு தகுதி வேணும் என்பதை இங்க பேசாமல், அவர் கிட்டையே பேசுவோம் என்கின்றார். இத்துடன் இந்தப் ப்ரோமோ முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement