• May 09 2024

தளபதி bgm - குத்தாட்டம் போட்ட சீரியல் நடிகை! வைரலாகும் வீடியோ! வாயை பிளக்கும் ரசிகர்கள்!

sarmiya / 6 months ago

Advertisement

Listen News!

தற்பொழுது இனியா சீரியல் மூலம்  சின்னத்திரையையே கலக்கிக் கொண்டிருப்பவர் தான்  ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் பிரபல தொலைக் காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார். இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர். 


சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் ஆல்யா மானசா அடிக்கடி விதவிதமான ஆடைகளை அணித்து போட்டோஷுட் எடுத்து பதிவிடுவார். இந்நிலையில் அவர் அண்மையில் எடுத்த தளபதியின்  பாடல் இசையுடன்   எடுத்த வீடியோ தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.   

https://www.instagram.com/reel/CyVpu58xifk/?igshid=MzRlODBiNWFlZA==


Advertisement

Advertisement

Advertisement