• Apr 17 2026

பிக் பாஸ் ஓவியா கொடுத்த ரொமான்ஸ் கிஸ்.. யாருக்கு தெரியுமா? நெட்டிசன்கள் கேலி கிண்டல்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் களவாணி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஓவியா. அதன் பிறகு இவர் தேர்ந்தெடுத்து நடித்த கிராமத்து மண்வாசனை வீசும் படங்கள் அனைத்துமே வெற்றி பெற்றது.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு நேர்மையாக விளையாடினார். இதனால் அவருக்கு ரசிகர்கள் உருவாகி ஒரு ஆர்மியையும் உருவாக்கினர். தொடர்ந்து  விளையாடினாலும் அதில் அதிக நாட்கள் தாக்குபிடிக்க முடியாமல் வெளியேறினார். வெளியே வந்த ஓவியாவுக்கு  சினிமாவில் வாய்ப்புகள் குவிந்தன.


அதில் முதலாவதாக 90ml திரைப்படம் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் அந்த படம் சரியாக அமைந்ததால் ஓவியாவுக்கு மார்க்கெட் வீழ்ச்சி அடைந்தது அதிலிருந்து மீண்டு வர முடியாமல் இன்று அளவும் தட்டு தடுமாறி கொண்டு இருக்கிறார். கடைசியாக நடித்த காஞ்சனா 3 நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

சமீபத்தில் வெப்சீரிஸான சிவிங்கம் என்கிற ஒன்றில் நடித்து அதனை வெறும் யூடியூப் சேனலில் ரிலீஸ் செய்திருந்தார். ஆனால் அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை.


மேலும், குடி போதைக்கு அடிமையான காரணத்தினால் தான் ஓவியா தனது மார்க்கெட்டையே இழந்து விட்டதாக பலரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தற்போது சிலை ஒன்றை கட்டிப் பிடித்துக் கொண்டு முத்தம் கொடுப்பது போல ஓவியா போட்டோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், பாவம் ஓவியாவுக்கு கட்டிப்பிடிக்க கூட ஒரு பாய் ஃபிரெண்ட் இல்லையே என கிண்டல் செய்து வருகின்றனர்.


Advertisement

Advertisement