• Jan 25 2025

ரயானின் படத்தினை gang ஆக பார்வையிட சென்ற பிக்போஸ் போட்டியாளர்கள்..!

Mathumitha / 7 hours ago

Advertisement

Listen News!

லொஸ்லியா, ஹரி பாஸ்கர் மற்றும் ரயான் நடிப்பில் உருவாகியுள்ள mr.HouseKeeping திரைப்படம் "எதிர்வரும் 31 ஆம் திகதி" ரிலீசாகவுள்ளது. இதற்காக, பிக்பாஸ் போட்டியாளர்கள் ஒரு குழுவாக சேர்ந்து படத்தை பார்ப்பதற்காக சென்றுள்ளனர்.


இந்த படத்தின் ப்ரோமோஷன் பிக்பாஸ் வீட்டிற்குள் நடைபெற்றிருந்தது மேலும் இப்போது அதன் பெரும் எதிர்பார்ப்பினைப் பார்த்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். குறிப்பாக இந்த சீசனின் போட்டியாளர் ரயான் நடித்துள்ளதால் அவரது நண்பர்கள் மற்றும் கூட்டணியினரான அன்ஷிதா, விஷால், சத்யா, ஜெபிரி ஆகியோர் ஒரு டீம் ஆகவும், பவித்ரா, சவுந்தர்யா, ஆனந்தி ஆகியோர் மற்றொரு டீம் ஆகவும் சேர்ந்தனர்.இதன் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. 

எதிர்வரும் 31 ஆம் திகதி படத்தின் மிக எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் அதன் ப்ரோமோஷன் நிகழ்ச்சி குறித்து இப்போது அதன் ரசிகர்கள் படத்திற்கான அதிரடியான எதிர்பார்ப்புகளுடன் ஆவலோடு காத்திருக்கின்றனர்.

Advertisement

Advertisement