கன்னடா ,தமிழ் ,தெலுங்கு ,மலையாளம் என பல மொழிகளில் நடித்து தமிழில் "ஜெமினி கணேசனும் சுருளி ராயனும் ","மாஸ் " போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரணிதா தற்போது பல படங்களில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார்.
நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2 குழந்தைகள் உண்டு 32 வயதாகியம் பார்ப்பதற்கு மிகவும் இளமையாக இருக்கும் இவர் தற்போது அவரது இரண்டாவது குழந்தையுடன் pink கலர் சாறியுடன் ஒரு அழகிய போட்டோசூட் செய்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
pink கலர் theme இல் இருக்கும் இந்த படங்கள் மிகவும் அழகாகவுள்ளன மற்றும் இப் பதிவில் நடிகை "இரண்டு வருடங்களுக்கு முன் அர்னாவின் நாமகர்ணா "என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.இதற்கு அவரது ரசிகர்கள் "Most beautiful mommy" போன்ற பல கமெண்ட்களை செய்து வருகின்றனர்.புகைப்படங்கள் இதோ..
Listen News!