ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள், சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் என்பவற்றுக்கு தனி தனி ரசிகர் கூட்டமே காணப்படுகின்றது.
அதிலும் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சரிகமப நிகழ்ச்சி பட்டித்தொட்டி எங்கும் பேமஸான ஒரு நிகழ்ச்சியாக காணப்படுகிறது. இதில் பல நாட்டிலும் இருந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு தங்களுடைய திறமையை வெளிப்படுத்துவார்கள்.
d_i_a
இந்த நிலையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வீரா சீரியலில் புதிதாக பிக் பாஸ் அர்ணவ் என்ட்ரி கொடுத்துள்ளார். இது தொடர்பான ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியல்களுள் ஒன்று தான் வீரா. இந்த சீரியலில் எதிர்வரும் கதை களத்தில் வீராவின் மொத்த குடும்பத்தையும் தீர்த்து கட்டுவதற்கு அரவிந்த் திட்டமிடுகின்றார்.
இதன்போது நடக்கும் பரபரப்பான சம்பவங்களுக்கு மத்தியில் வீராவின் குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பாண்டியன் என்ற கேரக்டரில் அர்ணவ் என்ட்ரி கொடுக்கிறார். தற்போது இந்த ப்ரோமோ வெளியாகி வைரலாகி உள்ளது.
Listen News!