• Apr 15 2026

த்ரில்லர் படத்தில் என்ட்ரியான பிக்பாஸ் அர்ச்சனா! எந்த படம் தெரியுமா? ரசிகர்களை மிரட்டும் வைரல் வீடியோ

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

டிமான்ட்டி காலனி 2 படம் உருவாகி, ரிலீசுக்கும்  தயாராகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின பர்ஸ்ட் லுக் வெளியாகி மாஸ் காட்டியது.

எட்டு ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகியுள்ள நிலையில், அதன் ட்ரெயிலர் இன்று வெளியானது.


அதன்படி, குறித்த ட்ரெயிலரை பார்க்கும் போதே படம் விறுவிறுப்பாக சுவாரஸ்யமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், டிமான்ட்டி காலனி 2 படத்தில் பிக் பாஸ் அர்ச்சனாவும் நடித்துள்ளார் என தெரியவந்துள்ளது.


இன்றைய தினம் வெளியான ட்ரெயிலரின் அடிப்படையில், பிக் பாஸ் அர்ச்சனாவின் காட்சிகளும் அதில் காட்டப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, டிமான்ட்டி காலனி 2 படத்திற்கு ஏற்கனவே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், அதில் பிக் பாஸ் அர்ச்சனாவும் நடித்துள்ளார் என தெரிந்த ரசிகர்கள் படம் வெளியாக முன்பே கொண்டாடி வருகின்றனர்.


Advertisement

Advertisement