ஆவேஷம்,வேட்டையன் போன்ற படங்களில் தற்போது நடித்து தனது நடிப்பின் மூலம் நஸ்ரியாவின் கணவன் பகத் பாசில் என்பதை உடைத்து பகத்தின் மனைவி நஸ்ரியா என்று சொல்லும் அளவிற்கு வளந்துள்ளார் இப்போது பல வாய்ப்புகள் அவருக்கு கைகூடி வரும் நிலையில் இன்றைய தினம் தீபாவளியினை முன்னிட்டு மாரீசன் படக்குழு ஒரு ஸ்டில் வெளியிட்டு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது.

இத் திரைப்படமானது சுதீஷ் சங்கர் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வடிவேலு, பகத் பாசில் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!