• Apr 02 2025

நடிகர் என்பதால் இதெல்லாம் ரொம்பவும் மிஸ் பண்றேன்! ஃபீலிங்காக பேசிய விஜய்?

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவை கலக்கி வந்த முன்னணி நடிகராக காணப்படுபவர் தான்  விஜய். இவருக்கு உலகளவில் அமோக வரவேற்ப்பு உண்டு.

இவர் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்னர் 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் புதிதாக கட்சி ஒன்றை ஆரம்பித்தார். நடிகர் விஜய்க்கு ஏராளமான ரசிகர் வட்டாரம் இருப்பது யாவரும் அறிந்த ஒன்று. 

அதன்படி அவர் கட்சி ஆரம்பித்த உடனேயே அவருக்கான வாக்கு விதம் கிடுகிடுவென உயர்ந்தது. கோடிக்கணக்கானோர் கட்சியில் இணைந்தனர்.

இதை தொடர்ந்து தனது கட்சியை விரிசலாக்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளில் மும்முரமாக இறங்கியுள்ளார் நடிகர் விஜய்.

Advertisement

Advertisement