• May 18 2024

பாவ்னி - அமீர் கல்யாணம் நடக்குமா … தொகுப்பாளினி பிரியங்கா வெளியிட்ட வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் பிரமாண்டமாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியானது இதுவரைக்கும் 5 சீசன்களைக் கடந்துள்ளது. விறு விறுப்பாக ஓடும் இந்த ரியாலிட்ரி ஷோவின் 6 வது சீசனுக்காக ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள்.

பிக்பாஸ் போட்டியாளர்களுக்காக உருவாக்கப்பட்ட நடன நிகழ்ச்சி தான் பிக்பாஸ் ஜோடிகள். இந்த நிகழ்ச்சியின் முதல் சீசன் கடந்த வருடம் நடைபெற்றது. முதல் சீசன் முடிவடைய இப்போது இரண்டாவது சீசன் கலக்கலான ஜோடிகளுடன் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இரண்டாவது சீசனின் நடுவராக ரம்யா கிருஷ்ணன் வர இன்னொரு நடுவராக நடன இயக்குனர் சதீஷ் கலந்துகொள்கிறார். ப்ரியங்கா மற்றும் ராஜு போட்டியாளர்கள் என்று பார்த்தால் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களாக களமிறங்கியுள்ளனர்.

இவ்வாறுஇருக்கையில் தற்போது பாவ்னி - அமீர் இருவரும் இணைந்து பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் இணைந்து நடனம் ஆட உள்ளார்.

இந்நிலையில், தற்போது அந்த நிகழ்ச்சியில் இருந்து தொகுப்பாளினி பிரியங்கா எடுத்த வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அதில், பாவனி - அமீர் இருவரிடம் கேள்வி கேட்ட பிரியங்கா ' நிகழ்ச்சி முடியும் பொழுது கல்யாணமா ' என்று கேட்டுள்ளார்.மேலும் அதற்கு பாவனி 'இல்ல Friendship Band கட்ட போறேன் ' என்று கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ..

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement