• May 12 2024

குட்டை ஆடையில் தொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா-ட்ரெண்டாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 3 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் லாஸ்லியா. இவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதோடு பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பவராகவும் இருந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொடர்ந்து Friendship என்னும் படத்தில் நடித்திருந்தார். இதில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்திருந்தார்.இதுமட்மின்றி, ஆக்ஷன் கிங் அர்ஜுன் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதன்பின் தற்போது தனது பிக் பாஸ் நண்பர் தர்ஷனுடன் இணைந்து கூகுள் குட்டப்பா படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தை தயாரித்து நடித்துள்ளார், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார்.

எடையைக் குறைத்து சமீபத்தில் புகைப்படம் வெளியிட்ட லொஸ்லியா, மாடர்ன் கேர்ளாகவும் மாறிவிட்டார். ஹேர் கட், குறைந்தளவு உடை என ஆளே மாறிவிட்டார்.

இந்நிலையில் வெள்ளை உடையில் தொடை தெரிய புகைப்படங்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார்.

https://www.youtube.com/embed/wi5zKvNggZU

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement